“ஜப்பான் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா”…. விருதை தட்டி தூக்கிய சினிமா பிரபலங்கள்….!!!!
ஜப்பானில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக வருடந்தோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகர்-நடிகைகள், திரைப் படங்களை தேர்வு செய்து விருது வழங்குகின்றனர். கடந்த 2021-ல் வெளியாகிய தமிழ் படங்களுக்கு இப்போது விருதுகள்…
Read more