MI vs GT: “பரபரப்பான மேட்ச்”.. தமிழக வீரர் சாய் கிஷோரை முறைத்து பார்த்த ஹர்திக் பாண்டியா… கடைசியில் நடந்த செம சம்பவம்… வீடியோ வைரல்…!!!
18-வது ஐபிஎல் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியது. இதில் மும்பை அணி…
Read more