எங்க நாட்டுக்கு வாங்க… இந்திய கிரிக்கெட் அணியை அன்போடு அழைக்கும் பாகிஸ்தான்… பிசிசிஐக்கு கடிதம்…?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் இந்தியா மோதும் போட்டிகள் மற்றும் இலங்கை, துபாயில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த வருடம்…
Read more