“ஆங்கிலத்தில் பேசி அசத்தும் சீமான்”… இணையத்தில் வைரலாகும் ஏஐ வீடியோ…!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கை 12 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானை…
Read more