மக்னா யானை மூர்த்தி மரணம்… எல்.முருகன் ஆழ்ந்த இரங்கல்…!!
மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘இயற்கையின் சமநிலைக்கும் காட்டை உருவாக்குவதற்கும் யானைகளின் பங்கு அதிகம். நீலகிரி மாவட்டம்,…
Read more