“என் பேர கேட்டாலே டெல்லி அலறுது”…. கலைஞர் வச்சு செய்வார், ஸ்டாலின் கூப்பிட்டு வச்சு செய்வார்…. ஆ. ராசா அதிரடி ஸ்பீச்….!!!
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தனி கலாச்சாரம் இருக்கிறது. எங்களை…
Read more