“பற்றி எரியும் மேற்கு வங்காளம்”… தாக்கப்படும் இந்துக்கள்… ஜாலியாக டீ குடிக்கும் எம்பி யூசுப் பதான்… வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்துள்ள வன்முறைகள் நாட்டெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தீவிர கலவரம் நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் இந்த மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வன்முறை தாக்குதல்கள் தொடர்ச்சியாக…

Read more

Other Story