குஷ்புவின் உருவப்படத்தை எரிக்க முயன்றபோது…. தீப்பிடித்த திமுக MLA புடவை… பரபரப்பு…!!
நடிகை குஷ்பு, 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பிச்சைக்காசு என விமர்சித்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில், குஷ்புவை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள்…
Read more