“காமெடியாக சொன்னத பகையாக நினைச்சு மத்தவங்க பயன்படுத்தாதீங்க”…. அமைச்சர் துரைமுருகன் காட்டம்…!!
சென்னையில் “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசி உள்ளார். அதில் அவர் ” திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம். அமைச்சர் துரைமுருகன் போன்றவர்களை சமாளிப்பது எளிதான காரியம் இல்லை என்றும் அவர்…
Read more