Breaking: என்ஐஏ சோதனை நிறைவு…!!!

தமிழகம், தெலங்கானாவில் 31 இடங்களில் என்ஐ ஏ நடத்திய சோதனையில் பணம்.ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத செயல்கள் நடத்த இளைஞர்களை சேர்க்க சமூக வலைதளங்கள் மூலம் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில், தமிழகத்தில் கோவையில் 3 இடங்கள் உட்பட…

Read more

Other Story