“நடந்து கூட போக முடியல ஐயா….” தயவு செஞ்சி நடவடிக்கை எடுங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!
சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…
Read more