PSLV-C58 XPoSat Mission : ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட்.!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. போலரிமீட்டர் செயற்கைக்கோள் மூலம் கருந்துளை, விண்மீன் மண்டலம், நெபுலா குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

Other Story