எனக்கு 43 வயசு ஆகுது… “ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க சார்”… பெட்ரோல் போட வந்த எம்எல்ஏவிடம் ஊழியர் கோரிக்கை… வீடியோ வைரல்..!!
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒரு வினோதமான சம்பவம் வைரலாகியுள்ளது. மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் அகிலேந்திர கரே என்ற 43 வயதான நபர், எரிபொருள் நிரப்ப…
Read more