தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகம்…. பாஜக அண்ணாமலை விமர்சனம்….!!!
தமிழகத்தில் ஊழல் அதிகமாகி உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் எவ. வேலு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறித்து பேசிய அண்ணாமலை, தவறு செய்ததால் புகாரி அடிப்படையில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. சோதனை…
Read more