அதிமுக எம்எல்ஏ விடுத்த கோரிக்கை… சட்டென நிறைவேற்றிய முதல்வர்… இனி உவேசா பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என அறிவிப்பு..!!
சட்டசபையில் இன்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சுவாமிநாத அய்யர் 3000 மேற்பட்ட ஓலை சுவடிகளை பதிப்பகங்களாக மாற்றியுள்ளார். அவரது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, தமிழ்…
Read more