தமிழகத்தில் உழவர் சந்தைகளில் உணவகங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் அண்மையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்களில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என…
Read more