கோலாகலமாக நடந்த கொடியேற்ற விழா…. சிறப்பாக தொடங்கிய முத்தமிழ் முருகன் மாநாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு…!!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்நிலையில் பழனியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று உலக முத்தமிழ்…
Read more