உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடு எது தெரியுமா…? இதோ பார்க்கலாம் வாங்க…!!!
இன்றைய காலகட்டத்தில் நாம் தொலைபேசி, மின்னஞ்சல், இணையம், சமூக வலைதளம் என நவீன தொழில்நுட்ப உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். பேஸ்புக், டுவிட்டர், whatsapp என விரல் நுனியில் தகவல்கள் பகிரப்பட்டாலும் விரலால் கடிதம் எழுதி தபால் பெட்டிகளில் அனுப்பிய காலத்தை நம்மால்…
Read more