“மேடையில் கண் கலங்கிய பாஜக அண்ணாமலை”…. எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்ட பெற்றோர்…. உருக்கமான காட்சி…!!

கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய பெற்றோருடன் கலந்து கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லுவோம். நான் இங்கு நிற்பது என்னை இங்கு…

Read more

Other Story