“பிரசவத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்”… துக்க நிகழ்வுக்காக சென்றபோது நேர்ந்த பயங்கரம்… 14 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் நகரில் கமல்பூர் ராகாவ்லி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசவத்தின் போது ஒரு பெண் உயிரிழந்த நிலையில் துக்க நிகழ்வுக்காக பலர் சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 16 முதல்…
Read more