யார் பசுவை திருடினாலும் ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லுங்கள்… எச்சரிக்கை விடுத்த கர்நாடகா அமைச்சர்..!!
கர்நாடகாவில் தற்போது முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர கன்னட மாவட்டத்தில் பசு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் கூட கர்ப்பிணி பசுவின் தலையை துண்டித்து மர்ம நபர்கள் படுகொலை செய்த…
Read more