ரூ.1.2 லட்சம் சம்பளம் எல்லாம் பத்தாது… அரசு வேலை வேணும்… நிச்சயதார்த்த மேடையில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்… அதிர்ச்சியில் மணமகன்..!!

திருமணம் மீதான எதிர்பார்ப்பு தற்போது மணமக்கள் வீட்டாருக்கு அதிகமாகி வருகிறது. இதேபோன்று உத்திரபிரதேச மாநிலத்தில் ஃப்ருக்காபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தத்தை திடீரென நிறுத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரித்த போது…

Read more

Other Story