“சாலையில் கவிழ்ந்த லாரி”… உயிருக்கு போராடிய ஓட்டுனர், கிளீனர்… பீர் பாட்டிலுக்காக போட்டி போட்ட மக்கள்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… அதிர்ச்சி வீடியோ.!!!
மத்திய பிரதேசம் ஜபல்பூர் எல்லை அருகே உள்ள கட்னி மாவட்டத்தின் சாப்ரா கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், ஜபல்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மதுபானங்களுடன் சென்ற ஒரு லாரி, எருமையைக் காப்பாற்ற முயன்ற போது கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் காயமடைந்தனர்.…
Read more