உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
கோடைவிடுமுறைக்காக உதகையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கோடைகாலம் முடிந்துவிட்டாலும் உதகையில் கோடைகாலம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை புரிகிறார்கள். இதனால் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு…
Read more