குளிர்பான மரணம்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு…

Read more

உஷார்…! மாம்பழம் மஞ்சள் நிறமா இருந்தா வாங்காதீங்க…. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…!!

தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. மாம்பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த  நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களை ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்…

Read more

பெற்றோர்களே உஷார்…! பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்…. கண்டுபிடித்த உணவு பாதுகாப்புத்துறை….!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. குழந்தைகள் விரும்பி ரசித்து சாப்பிடுவார்கள்.குழந்தைகள் கேட்டு அடம் பிடிக்கும்போது பெற்றோர்களும் வாங்கி கொடுத்து விடுவார்கள். இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா…

Read more

புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை… பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் கூடுதல் நிறங்களை சேர்க்கக்கூடாது என்று பேக்கரி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. கேக்கில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் எந்த ஒரு ரசாயன பொருட்களையும் கலக்கக்கூடாது என்றும்…

Read more

Other Story