போருக்கு நடுவே நம்ம ஆளு செஞ்ச வேலையை பாத்தீங்களா… உக்ரைன் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை…!!
விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர் BE பட்டதாரி ஆவர். இவர் தனது படிப்பை முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில்…
Read more