இளநீர் உள்ளே தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா…? இதோ அறிவியல்பூர்வ உண்மை…!!!
இளநீர் என்றாலே எல்லோருக்குமே பிடிக்கும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பல நன்மைகளையும் தருகிறது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் நீச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாது. இதன் உள்ளே இருக்கும் இந்த நீர் தேங்காயின் எண்டோஸ்பெர்ம் பகுதி. இந்த பகுதிதான்…
Read more