மக்களே இனி கவலையில்லை..! ஷாக் அடிக்கும் கரண்ட் பில்லை குறைக்க… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!
மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். கோடைக்காலம் தற்போது நெருங்கி விட்டது கோடை காலம் நெருங்க நெருங்க மின்சார தேவையும் மின்தடையும் அதிகமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் தான் மின்கட்டணமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வீடுகளில் மின்விசிறி, ஏசிகளை அதிகமாக இயக்குவார்கள். இந்த…
Read more