“ரூ.20 பத்தாது ரூ.100 வேணும்”… பெண்களுடன் வந்த ஆண்களை நீரில் தள்ளி விட்டு…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… பதற வைக்கும் பின்னணி..!
கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன் சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில்…
Read more