திமுக ஆட்சியில் துளியும் பயமில்லை… குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்… இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இன்று விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தெய்வசிகாமணி என்பவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை…
Read more