“மெட்ரோவில் பெண்களை ரகசியமாக படம் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்த இளைஞர் கைது!” வைரலாகும் சம்பவம்..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் ‘@metro_chicks’ என்ற கணக்கில் பதிவிட்டு வந்த 27 வயதான திகந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் திகலரபால்யா பகுதியில் வசித்து…

Read more

Other Story