பஹல்காம் தாக்குதல் எதிரொலி…!! இந்திய சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டார் துணை அதிபர் ஜேடி வான்ஸ்…!!!

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் கடந்த 21ஆம் தேதி வந்திருந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். நேற்று தாஜ்மஹாலை சுற்றி பார்த்த அவர்…

Read more

Other Story