இந்திய காகங்களை கொன்று குவிக்க அரசு உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா…??
இந்தியாவில் உள்ள காகங்களின் தொல்லையால் கென்யா நாடு தவித்து வருகிறது. இதன் மூலமாக அவற்றை மொத்தமாக கொல்வதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. 2024-ம் வருடம் இறுதிக்குள் கென்யாவிலிருந்து ஒரு மில்லியன் காகங்கள் அகற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வளைகுடா நாடுகளும்…
Read more