இனி பிரான்சில் இந்திய ரூபாய் செல்லும்…. யுபிஐ பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ சேவையை பயன்படுத்த பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் பிரான்ஸ் செல்லும் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அந்த நாட்டில் எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த யுபிஐ…
Read more