சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! 7 நாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம்… லாகூர் ஸ்டேடியத்தில் பறக்காத இந்திய தேசியக்கொடி… வெடித்தது சர்ச்சை..!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும்…
Read more