படமாகும் வைரமுத்துவின் “கள்ளிக்காட்டு இதிகாசம்”…. யார் நடிக்க போறார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்கு 2003-ஆம் வருடம் உயரிய சாகித்ய அகாடமி விருதானது கிடைத்தது. மேலும் 23 மொழிகளில் மொழிப் பெயர்க்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவரையிலும் ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மதுரை…
Read more