தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை….விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!!
தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…
Read more