இ-பாஸ் நடைமுறை இன்று 6:00 மணி முதல் அமலுக்கு வந்தது… இணையதளம் அறிவிப்பு…!!!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனை இணையதளம் மூலமாக பெறுவதற்கான பதிவும் தொடங்கியுள்ளது. மே 7 நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊட்டி மற்றும்…

Read more

Other Story