பக்ரீத் பண்டிகையில் திடீரென இடிந்து விழுந்த மசூதி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை சிறப்பான முறையில் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் பக்ரீத் பண்டிகை களைகட்டியது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சூடி வாலா பகுதியில் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த பகுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு சங்கர்மர் என்ற…

Read more

Other Story