சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வேட்டையன்… இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா…? படக்குழு அறிவிப்பு…!!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெறவுள்ளது. ஜெய் பீம் புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், பஹத்…
Read more