இஎம்ஐ கட்ட தவறவிட்டீர்களா? இந்த பிரச்னை வரும்… கவனமா இருங்க…!!!

நீங்கள் இஎம்ஐ செலுத்த தவறவிட்டால் லேட் பேமென்ட் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களிடம் இருந்து வசூல் செய்வார்கள். இந்த கட்டணம் நீங்கள் கடன் வாங்கிய வங்கியை பொறுத்து அல்லது உங்களின் இஎம்ஐ தொகையை பொறுத்து மாறுபடலாம். இஎம்ஐ கட்ட தவறினால்…

Read more

Other Story