ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது…. வலுக்கும் கோரிக்கை…!!

மறைமுக விலை உயர்வு; தனியாருக்கு சாதகம் ஆகிவிடும் என்பதால் ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால்…

Read more

Other Story