“தமிழகத்தில் சிறை காவலர்களை வீட்டு வேலைக்கு வைக்கும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது”.. நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல்..!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் சிறையில் கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சிறை காவலர்களை உயரதிகாரிகளின் வீட்டு வேலைக்கு…

Read more

Other Story