“என்னா ஸ்பீடு”… ஆர்சரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பஞ்சாப்… பாதி தூக்கத்தில் எழுந்தாலும் சாதிக்க முடியும்னு நிரூபிச்சிட்டாருயா.. கலக்கல் வீடியோ.!!
ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், வேகப்பந்து வீரர் ஜோஃப்ரா ஆச்சர் அபார பந்துவீச்சால் ரசிகர்களை மெய்மறக்க வைத்தார். போட்டியின் தொடக்க ஓவரிலேயே களமிறங்கிய ஆர்ச்சர், முதல் பந்தில் பஞ்சாப் வீரர் பிரியாஞ்ஷ்…
Read more