தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டி… பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தினமும் லட்சக்கணக்கானோர் சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வந்து செல்கிறார்கள்.…

Read more

Other Story