BREAKING: 8 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை…!!
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்,…
Read more