ஆம்னி பேருந்து கட்டணம் விவரம் வெளியானது…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் விவரங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து திருச்சி செல்ல 1610 முதல் 2430 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே சென்னையிலிருந்து மதுரைக்கு…
Read more