அடக்கடவுளே…! ஆபிரகாம் லிங்கன் மெருகு சிலையையே உருக வைத்த வெயில்…. இணையத்தில் வைரல் புகைப்படம்…!!
சமீப காலமாகவே உலகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. ஒரு சில இடங்களில் வெயிலால் மரணமும் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவையும் இந்த வெயில் விட்டு வைக்கவில்லை.…
Read more