அடேங்கப்பா…! 17 இடங்களில் ”துணிவு” சம்பவம்… வச்சு செஞ்ச தணிக்கை குழு!!
துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆபாச வசனங்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார்,…
Read more