“அமைச்சரின் மகனாக இருந்தால் இப்படி செய்யலாம் நடவடிக்கை மட்டும் எடுக்க மாட்டீங்க”..? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம அபிவிருத்தி துறை அமைச்சரின் மகன் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களை செய்து அதனை இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராம அபிவிருத்தி துறை அமைச்சராக ஜெயக்குமார் கோரே…
Read more